30.9.11

நபிமார்கள் வரலாறு 02

  பொத்துவில் புதல்வன்       30.9.11
தூதர்களின் நோக்கம்
மனிதர்களை நேர்வழிப்படுத்த, அல்லாஹ் நாடியதை அறிந்து கொள்ள, மக்கள்(மறுமையில்) காரணம் சொல்லாமல் ,ருக்க தூதர்களை அல்லாஹ்
மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுக்கின்றான். அவர்களும்
மனிதர்களே,அத்தூதர்களும் கஷ்டங்களை அனுபவித்தனர், ஆட்சி அதிகாரம் பெற்றனர், சமூகத்தினரால் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டனர், ஏன்! கொலையும் கூட செய்யப்பட்டார்கள்.

(நபியே!) நீர் சொல்வீராக ''நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய ,றைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் ,றைவனை வணங்குவதில் வேறெவரையும் ,ணையாக்காதும் ,ருப்பானாக.'' (18:110)

தூதர்களை ஏற்கமறுத்தது

மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, ''ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்'' என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை. (17:94)

மலக்குகளை அனுப்பிவைத்தாலும் மனித உருவத்தில் தான் (வருகிறார்கள்)

நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணும் சக்தியில்லாதவர்கள் ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த ,டத்தில் அவர்கள் (,ப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.(6:9)

,மாம் முஸ்லிம் அவர்களின் தொகுப்பில் வந்த உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸின் சுருக்கத்தை பாருங்கள்:

ஒரு நாள் நபி(ஸல்) அவர்களோடு அமர்ந்து ,ருந்தோம் அப்பொழுது அங்கு ஒரு மனிதர் வந்தார்(தோன்றினார்). அவர் வெண்ணிற ஆடையை அணிந்து ,ருந்தார். மிகவும் கருமையான முடிகளை உடையவராகவும், எந்த பிரயாண களைப்பும் (அடையாளமும்) அற்றவராகவும் ,ருந்தார். நாங்கள் யாரும் அவரை அறிந்திருக்கவில்லை. அவர் நபி(ஸல்) அவர்களுக்கு மிக அருகில் வந்து தனது முழங்கால்கள் நபி(ஸல்) அவர்களுடைய முழங்கால்களோடு படுமாறு அமர்ந்து. தனது கைகளை அவரது தொடைகளின் மீது வைத்தவாறு யாமுஹம்மத் '',ஸ்லாம் என்றால் என்ன? என்று எனக்கு அறிவிப்பீராக'', என்று கேட்டார்?.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் ,ஸ்லாம் என்பது வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வை தவிர (வேறு) யாரும் ,ல்லை என்றும், முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவதும். தொழுகையை நிறை வேற்றுவதும், ஜகாத் கொடுப்பதும் ரமலானில் நோன்பு நோற்பதும், பிரயாணத்திற்கான சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வதும் ஆகும் என்று கூறினார்கள். அப்பொழுது அந்த மனிதர் நீர் உண்மையே கூறினீர். என்று சொன்னார்.

நாங்கள்லெல்லாம் அவர் கேள்வி கேட்பதையும் பின்பு அதை உறுதிப்படுத்துவதையும் கண்டு ஆச்சர்யம் அடைந்தோம். பிறகு அவர் ''ஈமான் என்றால் என்னவென்று கூறுவீராக?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும் (வானவர்களையும்), அவனது வேதங்களையும், அவனது தூதர்களளையும், ,றுதி நாளையும், நன்மை தீமையாவும் விதிப்படி நடக்கிறது என்று நம்புவதும் ஆகும் என்க் கூறினார். அதற்கு அவர் நீர் உண்மையை கூறினீர் என பதில் அளித்துவிட்டு. '',ஹ்ஸான் என்றால் என்ன? என அறிவீப்பீராக'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ,ஹ்ஸான் என்றால் நீர் அல்லாஹ்வை காண்பது போன்று வணங்குவதாகும். நீர் பார்க்கவில்லை என்றாலும் அவன் உம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான். என பதில் கூறினார். பின்னர் அவர் 'அஸ்'ஸா என்பது (மறுமை நாள் அந்த நேரத்தைப்) பற்றி அறிவீப்பீராக? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ,து விசயம் குறித்து கேள்வி கேட்கப்படுபவரைவிட, கேட்பவர் அதிகமாக அறிந்தவர் என்று கூறினார். பின்னர் அவர் அதற்கான அடையாளங்களை கூறுவீராக? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அடிமை பெண் தனது எஜமானியை பெற்றெடுப்பாள், காலணி ,ல்லாமல் வறுமையான (ஏழ்மையான) ஆடு மேய்த்துக் கொண்டிருப்பவர்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டுவதில் போட்டி போடுவார்கள் என்றும் கூறினார்கள். மேலும் வந்தவர் போனபின் நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் அமைதியாக ,ருந்துவிட்டு உமரே! கேள்வி கேட்டவர் யாரென்று தெரியுமா? என்று கேட்டார்கள், அல்லாஹ்வும் அவன் தூதருமே அறிவார்கள் எனக் கூறினேன். பின்பு நபி(ஸல்) அவர்கள், அவர்தான் ஜீப்ரயீல் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்காக வந்தார்கள் எனக் கூறினார்கள்.

அல்லாஹ் எதை விரும்புகிறான்?

தன்னுடைய தூதுச் செய்தியை மனிதர்களுக்கு அறிவிக்க மனிதர்களையே தேர்ந்தெடுக்கிறான். மலக்குகளை அனுப்பிவைத்தாலும் மனித உருவிலேயே அனுப்பிவைக்கிறான். மேலும் மனிதர்கள் ,வ்வாறு தான் ,ருக்க வேண்டும் என்பதைத் தன் அருள் மறையில் குறிப்பிடுகிறான்.

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் ,ல்லை ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், ,றுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை ,றைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை) களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; ,ன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(,வையே புண்ணியமாகும்); ,ன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, ,ழப்பு, போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் ,ருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; ,ன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (2:177)

இன்ஷா அல்லாஹ் தொடரும் 
logoblog

Thanks for reading நபிமார்கள் வரலாறு 02

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: