11.10.12

சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

  பொத்துவில் புதல்வன்       11.10.12
பொத்துவிலைச் சேர்ந்த  எஸ் எல் முகம்மட் பாயிஸ் அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் கௌரவ வி ராமகமலன் முன்னிநிலையில் சமாதான நீதவானாக
இன்று (2012.10.11) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

பல்கலைக் கழக பட்டதாரியான இவர் சமூக சேவையில் மட்டுமல்லாமல் கலைத்துறையிலும்தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
logoblog

Thanks for reading சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: