14.10.12

மீன்களால் நிரம்பிவழியும் பொத்துவில்

  பொத்துவில் புதல்வன்       14.10.12
கடந்த சில வாரங்களாக பொத்துவில் மீன் பிடித் தொழிலில் பாரியளவான வருமானம் பெறப்பட்டுள்ளது.
கடந்த வாரத்திலிருந்து இன்றுவரை தினமும் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் செல்வதுடன் அதிகளவான மீன்களையும் பிடித்து வருகின்றனர்.

அதிகளவான மீன்கள் பிடிபடுவதனால் வெளிப்பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் தவிர ஏனையவை ஒவ்வொன்றும் அறைக்கிலோ நிறை கொண்ட மீன்கள்  50 ரூபாய் மற்றும் 25 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

பெருமளவில் சூரை அலகொடுவா போன்ற மீன்களே பிடிக்கப்படுகின்றன. கடந்த  ஆறு மாதங்களுக்கு மேலாக இப்பிரதேசத்தில் மீன்கள் பிடிக்கப்படாமல் இருந்ததுவும் குறிப்பிடப்படவேண்டியதாகும் .




logoblog

Thanks for reading மீன்களால் நிரம்பிவழியும் பொத்துவில்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: