1.10.11

பொத்துவிலில் சிறுவர் தின நிகழ்வுகள்

  பொத்துவில் புதல்வன்       1.10.11
இன்று பொத்துவிலில் சிறுவர்தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.பொத்துவிலில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் முன்பள்ளி பாடசாலைகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தின நிகழ்வானது
சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய மண்மலையில் இன்று பிற்பகல் இடம்பெற்றது இதில்  சுமார் 250 கும் அதிகமான சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்தமான பலூன் மற்றும் காற்றாடிகளை (பட்டங்கள் ) வானில் பரக்கவிட்டு  மகிழ்ந்தனர். இந்நிகழ்வு அங்கு வருகைதந்த அனைவரையும் கவர்ந்தது.இந்நிகழ்வில் குறுப்பிட ஒரு சில முன்பள்ளி பாடசாலைகளே பங்குபற்றின என்பது குறிப்பிடதக்கதாகும் .





logoblog

Thanks for reading பொத்துவிலில் சிறுவர் தின நிகழ்வுகள்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: