7.10.11

ஆசிரியர் தின நிகழ்வுகள் பொத்துவிலில்

  பொத்துவில் புதல்வன்       7.10.11
இன்று பொத்துவிலில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்பக இடம்பெற்றன.குறிப்பாக தாருல்  பலாஹ் முஸ்லிம் வித்தியாலயம்,அல் கலாம் வித்தியாலயம்
அல் அக்சா வித்தியாலயம்,
அல் பஹ்ரிய வித்தியாலயம், மெதடிஸ் மிசன் தமிழ் மஹா வித்தியாலயம், மத்திய கல்லூரி, அல் இர்பான் மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இன்றைய தினம் பூராகவும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.அதிலும் மத்திய கல்லூரி, மெதடிஸ் மிசன் தமிழ் மஹா வித்தியாலயம்,அல் இர்பான் மகளிர் கல்லூரி இவற்றில் மேடைகள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆசிரியர்களையும் விழித்துக் கூறி அவர்கள் பாடசாலைக்காக செய்த விசேட மற்றும் தனிப்பட்ட உதவிகளையும் நினைவு கூர்ந்தனர்.இந் நிகழ்வில் மாணவர்களால் ஆசிரியர்களுக்கு அவர்களாலேயே வடிவமைக்கப்பட்ட நினைவு சின்னக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும் .

logoblog

Thanks for reading ஆசிரியர் தின நிகழ்வுகள் பொத்துவிலில்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: