பிரதேச எல்லைகளை நிர்ணயம் செய்தல் தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்து மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கூட்டமொன்றினை நடத்தியது.
இக்கூட்டத்தின் போது அம்பாறை மாவட்டத்தின் புதிய பிரதேச பிரிவுகள் மற்றும் கிராம சேவையாளர் பிரிவுகளை தாபிப்பதற்காகவும், தற்போது இருக்கின்ற பிரிவுகளை திருத்தியமைப்பதற்குமான கருத்துக்கள், அபிப்பிரயாயங்கள், ஆலோசனைகள், மக்கள் கோரிக்கைகள் என்பன பெறப்பட்டன.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் புள்ளுமுல்லவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ், இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அங்கத்தர்வர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், அரசியல் பிரமுகவர்கள், புத்திஜீவிகள், சமூகப் ஆர்வளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நன்றி லங்காபாஸ்ட்
இக்கூட்டத்தின் போது அம்பாறை மாவட்டத்தின் புதிய பிரதேச பிரிவுகள் மற்றும் கிராம சேவையாளர் பிரிவுகளை தாபிப்பதற்காகவும், தற்போது இருக்கின்ற பிரிவுகளை திருத்தியமைப்பதற்குமான கருத்துக்கள், அபிப்பிரயாயங்கள், ஆலோசனைகள், மக்கள் கோரிக்கைகள் என்பன பெறப்பட்டன.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் புள்ளுமுல்லவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ், இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அங்கத்தர்வர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், அரசியல் பிரமுகவர்கள், புத்திஜீவிகள், சமூகப் ஆர்வளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். நன்றி லங்காபாஸ்ட்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக