அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள் நேற்று (9.10.2012) செவ்வாய்க்கிழமை தங்களது
அமைச்சுப் பொறுப்புக்களை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கிழக்கு மாகண சுகாதாரத் துறை அமைச்சராக எம் .ஐ மன்சூர் தமது அரச பொறுப்புக்களைக் பொறுப்பேற்றுக் கொண்டார் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக