அல்லாஹ் தூதர்களுடன் பேசும் முறை1. வஹீ மூலம் 2. திரைக்கு அப்பால் 3. தூதர் அனுப்பி அவர் மூலம் அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ
அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன். (42:51)
அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன். (42:51)
நபிமார்களின் (முஃஜிஸாத்) அற்புதங்கள்
egp khHfspd; ngaHfs; | mw;Gjq;fs; (K/[p]hj;) |
Riykhd; (miy) | fhw;W> [pd;fis fl;Lg;gLj;jpf; nfhLj;jpUe;jhd;;> vWk;G kw;Wk; gwitfSld; NgRk; ghi\ia fw;Wf; nfhLj;jpUe;jhd;. |
]hyp`;(miy) | #y; nfhz;l rhk;gy; epw xl;lfk; |
%]h(miy) | mf;Fspy; ifitj;J vLj;jhy; if gpufhrk; miltJ> ifj;jb ghk;ghf khWtJ> fly; gpse;jJ> ghiwfspypUe;J 12 ePH Cw;Wf;fs; kw;Wk; 'kd;D ]y;th" (vd;Dk; Nkd;ikahd czTg; nghUs;fs;) |
<]h(miy) | gpwtpf; FUL> ntz;F\;lk; Nghd;wtw;iw Fzg;gLj;Jjy;> fspkz; gwitf;F capH nfhLj;jJ> czT kwit |
egp(]y;) | FHMd; |
நபிமார்களின் உடலை மண்தீண்டாது (சுருக்கம்)
வெள்ளிக்கிழமை எனக்கு அதிகமாக ஸலவாத்து சொல்லுங்கள் அது எனக்கு எடுத்துக்காட்டப்படும் என்று சொன்னவுடன், மண்ணோடு மண்ணாக நீங்கள் ஆனபிறகுமா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நபிமார்களின் உடலை மண் தீண்டாது.
குர்ஆனில் குறிப்பிட்டுள்ள நபிமார்களின் பெயர்கள்
1. ஆதம்(அலை)
2. நூஹ்(அலை)
3. இத்ரீஸ்(அலை)
4. ஹுத்(அலை)
5. ஸாலிஹ்(அலை)
6. இப்ராஹீம்(அலை)
7. இஸ்மாயில்(அலை)
8. இஸ்ஹாக்(அலை)
9. லூத்(அலை)
10. ஷுஐப்(அலை)
11. யாகூப்(அலை)
12. யூசுஃப்(அலை)
13. அய்யூப்(அலை)
14. யூனூஸ்(அலை)
15. மூஸா(அலை)
16. இல்யாஸ்(அலை)
17. தாவூத்(அலை)
18. சுலைமான்(அலை)
19. ஈஸா(அலை)
20. ஜக்கரியா(அலை)
21. யஹ்யா(அலை)
22. ஹாரூன்(அலை)
23. அல்-எஸாவு(அலை)
24. துல்கிப்லு(அலை)
25. நபி முகம்மது (ஸல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக