நாளை (2011.11.12) காலை 9 மணிமுதல் பிற்பகல் 5
மனிவரை பொத்துவில் மத்திய கல்லூரியில் இடம்பெறவிருக்கும் இந் நடமாடும் சேவையில்
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆட் பதிவு தினைக்களத்தின் தேசிய அடையாள் அட்டைகள்,புதிய சாரதி அனுமதி பத்திரங்கள்,
சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்,காணி தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வுகள்,வருடந்த வாகண அனுமதிப்பத்திரங்களை பெறல்,மரக்கன்று வாழ்ங்கள்,வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கள் மற்றும் வைத்திய சேவை போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.பொத்துவிலில் இதுபோன்ற இன்னும் பல சேவைகளில் பொலிஸார் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக