சிம்புவுடன் பணிபுரிவது சவாலான விடயம் என்று இசையமைப்பாளர் தரண் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பாரிஜாதம், சித்து, லாடம் ஆகியபடங்களுக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் தரண்.
இவர் தற்பொழுது சிம்பு நடிக்கும் போடா போடி திரைப்படத்திற்காக இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் தரண் கூறியதாவது, நான் தற்போது எதிரி எண் மூன்று மற்றும் சிம்பு நாயகனாக நடிக்கும் போடா போடி காதல் படத்துக்கும் இசையமைத்து வருகிறேன்.
சினிமா இசையில் எனக்கென தனித்துவத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறேன். போடா போடி படத்தின் பாடல்கள் லண்டனில் படமாக்கப்பட்டு வருகிறது.
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். படத்தின் பாடல்கள் நன்றாக வர சிம்பு சவால் விட்டுள்ளார். அவருடன் பணிபுரிவது சவாலான விடயம். அவரின் நடிப்புக்கும் பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்ப்பும் உள்ளது.
அதனால் சிம்பு ரசிகர்களை திருப்திப்படுத்த சவாலான சூழலில் தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளேன். பாடல்களும் நன்றாக வந்துள்ளன என்று இசையமைப்பாளர் தரண் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக