17.11.11

கடின பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி

  பொத்துவில் புதல்வன்       17.11.11
பொத்துவில் விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள கடின மற்றும் மென்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 
மணியளவில் பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.

பொத்துவில் பிரதேசத்திற்குட்பட்ட சுமார் 12 அணிகள் கலந்து கொள்ளும் இச் சுற்றுப் போட்டியினை ஆரம்பித்து வைப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ
M A  மஜீத் அவர்களும் மற்றும் பல அரசியல் தலைவர்களும் வருகைதரவுள்ளனர்.
logoblog

Thanks for reading கடின பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: