20.10.12

தேசத்துக்கு மகுடம்: நடமாடும் சேவை பொத்துவிலில்

  பொத்துவில் புதல்வன்       20.10.12
அரசின் தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் பொத்துவில் மக்களின் நலன் கருதி நடமாடும் சேவை ஒன்று  பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் இன்று (2012.10.20) இடம்பெற்றது.


அரசாங்க உயரதிகரிகள் பலரும் கலந்து கொண்ட இந்த நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை ,கடவுச் சீட்டுக்கள் ,வாகண சாரதி அனுமதிப் பத்திரங்கள்,காணி உரிமைப்பத்திரம் ,மூக்குக் கண்ணாடி வழங்கள் என பல சேவைகளை ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பெற்றுக் கொண்டனர்.

சுமார் ஒரு வருட காலத்திற்குப் பின்னர் இந்த நடமாடும் சேவை இடம்பெற்றதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.
logoblog

Thanks for reading தேசத்துக்கு மகுடம்: நடமாடும் சேவை பொத்துவிலில்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: