கடந்த வாரம் இந்தோனேசியாவின் சனூர் பீச் ஹோட்டலில் ஆசிய நாடுகளின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான நில நிறப்புத்தளம் தொடர்பான ஆய்வரங்கம் ஒன்று இடம்பெற்றது
யுனோப்ஸ்(UNOPS) நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய யூனியனின்(UN) அனுசரனையுடன் நடந்த இந் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வுக்கு பொத்துவிலிருந்து பிரதேச சபையின் தவிசாளர் திரு எம் எஸ் எம் வாசித் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர் திரு ஏ எம் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக