இதில் நடிகை ராதிகா சரத்குமார் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவருக்கு சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். இதையடுத்து பேசிய ராதிகா, "தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு, ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்கள், சம்பளபாக்கி வைத்துள்ளன. எனவே அந்த நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது' என்றார் ராதிகா சரத்குமார்.
2.12.11
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு
பொத்துவில் புதல்வன் 2.12.11
இதில் நடிகை ராதிகா சரத்குமார் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவருக்கு சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். இதையடுத்து பேசிய ராதிகா, "தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு, ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்கள், சம்பளபாக்கி வைத்துள்ளன. எனவே அந்த நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது' என்றார் ராதிகா சரத்குமார்.
Thanks for reading சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக