சீனாவில் உள்ள திபெத் மாகாணத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது திபெத் சுயாட்சி மாகாணம். இங்குள்ள நகரி பகுதியில் வியாழக்கிழமை
காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகாக பதிவானதாகவும், நிலநடுக்க மையம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும் சீனாவின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. நகரிப்பகுதி இந்திய-நேபாள நாடுகளின் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகாக பதிவானதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக